இந்தியாவுக்கு வெண்கலம்

இந்தியாவுக்கு வெண்கலம்
Updated on
1 min read

மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்ற 24-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in