Published : 10 Mar 2015 10:28 am

Updated : 10 Mar 2015 10:28 am

 

Published : 10 Mar 2015 10:28 AM
Last Updated : 10 Mar 2015 10:28 AM

ஜெயாவுக்குப் பாராட்டு

செய்யும் தொழிலே தெய்வம் இல்லையா? பையன் எம்.பி.ஏ படிச்சுட்டு வேலைக்குப் போனாலும், தேநீர் விற்கும் தொழிலை நிறுத்தாமல், தொடர்ந்து அலுப்புச்சலிப்பின்றிச் செய்யும் ஜெயாவுக்குப் பாராட்டுக்கள். நாமெல்லாம் இவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

பாக்யலக்ஷ்மி ஸ்ரீனிவாசன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

தேநீர் விற்கும் ஜெயாபெண் இன்று

You May Like

More From This Category

More From this Author