Published : 31 Mar 2015 10:24 am

Updated : 31 Mar 2015 10:24 am

 

Published : 31 Mar 2015 10:24 AM
Last Updated : 31 Mar 2015 10:24 AM

சென்னையில் பசுமைக் கண்காட்சி

சென்னையில் `கிரீன் பஜார்’ எனப்படும் இயற்கை விளைபொருள் கண்காட்சி ஏப்ரல் மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

இயற்கையாக உரமின்றி விளைந்த விளை பொருள்கள், கோடைக்காலத்தில் அணியும் பருத்தி ஆடைகள், மண் பாண்டங்கள், குழந்தைகள் பயன்படுத்தக் கூடிய இயற்கை விளையாட்டு பொருள்கள் ஆகியன இக்கண்காட்சியில் இடம்பெறும்.

இயற்கை விவசாயம், பருத்தி ஆடைகளின் பலன்களை விளக்கும் கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன.

சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள பம்பூலா பள்ளி மைதானத்தில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.

சென்னைபசுமைக் கண்காட்சிஇயற்கைவிவசாயம்

You May Like

More From This Category

More From this Author