பார்சி. ஓபன்: போபண்ணா ஜோடி தோல்வி

பார்சி. ஓபன்:  போபண்ணா ஜோடி தோல்வி
Updated on
1 min read

ஸ்பெயினில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி தோல்வி கண்டது.

இந்த ஜோடி 7-6 (7), 5-7, 7-10 என்ற செட் கணக்கில் செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக்-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வி கண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in