Published : 30 Jan 2015 02:49 PM
Last Updated : 30 Jan 2015 02:49 PM

இங்கிலாந்து திணறல்: 77/5 (22 ஓவர்)

பெர்த்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் 201 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து விளையாடி வரும் இங்கிலாந்து 22 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.

ஜேம்ஸ் டெய்லர் 29 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய தரப்பில் ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மோகித் சர்மா, அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x