Last Updated : 03 Dec, 2014 11:01 AM

 

Published : 03 Dec 2014 11:01 AM
Last Updated : 03 Dec 2014 11:01 AM

ஐசிசி தரவரிசை தோனிக்கு பின்னடைவு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்தாலும், கேப்டன் தோனி 8-வது இடத்திலிருந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் ஓர் இடத்தை இழந்து 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார். அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி தொடர்ந்து 2-வது இடத்திலேயே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x