Published : 16 Mar 2014 01:11 PM
Last Updated : 16 Mar 2014 01:11 PM

டி 20 உலகக் கோப்பை: டாப்-8 அணிகள்

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), டேனியல் கிறிஸ்டியான், நாதன் கோல்ட்டர்-நீல், ஜேம்ஸ் ஃபாக்னர், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹேடின், பிராட் ஹாட்ஜ், பிராட் ஹாக், மிட்செல் ஜான்சன், கிளன் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் மூர்ஹெட், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்.

பாகிஸ்தான்: முகமது ஹபீஸ் (கேப்டன்), அஹமது ஷெஸாத், பிலவால் பட்டி, ஜுனைத் கான், கம்ரன் அக்மல், முகமது தல்ஹா, சயீத் அ[ஜ்மல், ஷாகித் அப்ரிதி, ஷர்ஜீல் கான், சோயிப் மாலிக், சோயிப் மசூத், சோஹைல் தன்வீர், உமர் அக்மல், உமர் குல், ஜல்பிகர் பாபர்.

இங்கிலாந்து: ஸ்டூவர்ட் பிராட் (கேப்டன்), இயோன் மோர்கன், மொயீன் அலி, இயான் பெல், ரவி போபாரா, டிம் பிரெஸ்னன், ஜோஸ் பட்லர், ஜேட் டெர்ன்பாச், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், மைக்கேல் லம்ப், ஸ்டீபன் பேரி, ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ், லியூக் ரைட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்.

தென் ஆப்பிரிக்கா: ஃபாஃப் டூ பிளெஸ்ஸி (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஃபர்ஹான் பெஹார்டியன், குயின்டன் டி காக், ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, பியூரான் ஹென்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், அல்பி மோர்கல், மோர்ன் மோர்கல், வேயன் பர்னெல், ஆரோன் பங்கிசோ, டேல் ஸ்டெயின், லான்வாபோ சோட்சோபி.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), வருண் ஆரோன், அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவண், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, முகமது சமி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, மோஹித் சர்மா, யுவராஜ் சிங்.

இலங்கை: தினேஷ் சன்டிமல் (கேப்டன்), மலிங்கா, சதுரங்க டி சில்வா, திலக ரத்னே தில்ஷான், ரங்கனா ஹெராத், ஜெயவர்த்தனா, நுவான் குலசேகரா, சுரங்கா லக்மல், ஏஞ்செலோ மேத்யூஸ், அஜந்தா மென்டிஸ், குசல் பெரேரா, திசாரா பெரேரா, சீக்கியூஜ் பிரசன்னா, குமார் சங்ககாரா, சசித்ரா சேனநாயக, லஹிரு திரிமானி.

நியூஸிலாந்து: பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரே ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், ஆன்டன் டேவ்சிச், மார்டின் கப்டில், ரோனி ஹிரா, மிட்செல் மெக்லீனாகான், நாதன் மெக்கல்லம், கெய்ல் மில்ஸ், காலின் மன்றோ, ஜிம்மி நீஷம், லியூக் ரோஞ்சி, டிம் சௌதி, ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன்.

மே.இ.தீவுகள்: டேரன் சமி (கேப்டன்), சாமுவேல் பத்ரி, டுவைன் பிராவோ, ஜான்சன் சார்லஸ், ஷெல்டான் காட்ரெல் ஆன்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், சுநீல் நரேன், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், ஆன்ட்ரே ரஸல், மார்லான் சாமுவேல்ஸ், கிறிஸ்மர் சன்டோக்கி, லென்ட் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x