மகளிர் ஹாக்கியில் தமிழகம் வெற்றி

மகளிர் ஹாக்கியில் தமிழகம் வெற்றி
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் 7-வது தேசிய ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 7-வது நாளான நேற்று ஏ டிவிசனில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹாக்கி பஞ்சாப் 4-1 என்ற கோல் கணக்கில் பீகார் அணியை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு 6-1 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை தோற்கடித்தது. தமிழக அணி தரப்பில் மலர்விழி 2 கோல்களும், நித்ய, நந்தினி, கிருஷ்ண பிரியா, நிவேதா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in