Last Updated : 27 Jun, 2016 09:41 AM

 

Published : 27 Jun 2016 09:41 AM
Last Updated : 27 Jun 2016 09:41 AM

விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

ஆண்களுக்கான பிரிவில் இன்று நடக்கும் முதல் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 177 ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஜேம்ஸ் வார்டை சந்திக்கிறார். மற்றொரு முன்னணி வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), குயிடோ பெல்லாவை (அர்ஜென்டினா) எதிர்த்து ஆடுகிறார். பெண்கள் பிரிவில் நடக்கும் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான முகுருசா, இத்தாலியின் கமிலா ஜியோர்கியை எதிர்த்து ஆடவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x