வெள்ளி மங்கை சிந்து: ரூ.13 கோடிக்கும் மேல் குவியும் பரிசுகள்

வெள்ளி மங்கை சிந்து: ரூ.13 கோடிக்கும் மேல் குவியும் பரிசுகள்
Updated on
1 min read

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்ன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுவரை அவருக்குள் அறிவிக்கப்பட்டுள்ள பரிசுகளின் விவரம்:

$

தெலுங்கானா அரசு- ரூ. 5 கோடி

$

ஆந்திர மாநில அரசு - ரூ. 3 கோடி.

$

டெல்லி அரசு -ரூ. 2 கோடி

$

இந்திய பாட்மிண்டன் சங்கம் - ரூ.50 லட்சம்

$

மத்திய விளையாட்டுத்துறை - ரூ.50 லட்சம்

$

ஹரியாணா அரசு - ரூ.50 லட்சம்

$

மத்திய பிரதேச அரசு - ரூ.50 லட்சம்

$

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் - ரூ. 75 லட்சம்

$

கேரள தொழிலதிபர் செபாஸ்டியன் - ரூ. 50 லட்சம்

$

இந்திய ஒலிம்பிக் சங்கம் - ரூ.30 லட்சம்

$

இந்திய கால்பந்து சங்கம் - ரூ.5 லட்சம்

$

நடிகர் சல்மான் கான் - ரூ. 25 லட்சம்

$

என்ஏசி ஜூவல்லர்ஸ் - ரூ. 6 லட்சம் மதிப்பு நெக்லஸ்

$

ஹைதராபாத் பாட்மிண்டன் சங்கம்- பிஎம்டபிள்யூ கார்

$

ரயில்வே அமைச்சகம் -ரூ. 50 லட்சம்

இவை ஆந்திரா, தெலங்கானாவில் தலா 1000 சதுர அடி நிலம். மகிந்திரா நிறுவனம் தரும் கார். சிந்து மற்றும் அவரது பெற்றோருக்கு ஆந்திராவில் புத்தம் புதிய பிளாட்டுகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in