

சர்வதேச ஒலிம்பிக் சங்க உறுப்பினராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த நீடா அம்பானி ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.
மகளிருக்கான 400 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் வெற்றிவர்களுக்கு நீடா அம்பானி பதங்கள் வழங்கி கவுரவித்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வழங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை நீடா அம்பானி பெற்றார்.