மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்

மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்
Updated on
1 min read

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் இறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில், சீனாவின் லீ நா-வை 2—6, 6—3, 6—0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் வெற்றி வாகை சூடியுள்ளார்.

2-வது இடத்தைப் பிடித்துள்ள சீனாவின் லீ நா, மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3வது இட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in