Last Updated : 25 Jun, 2017 12:05 PM

 

Published : 25 Jun 2017 12:05 PM
Last Updated : 25 Jun 2017 12:05 PM

ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் தொடர் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை நேர் செட்களில் வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்தார்.

சென் லாங்கை 22-20, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த். இதன் மூலம் 4வது தொடர் சூப்பர் சீரிஸ் தொடரை வெல்கிறார் ஸ்ரீகாந்த்.

மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்து உலகின் 6-ம் நிலையில் உள்ள சென் லாங்கை வீழ்த்தி இந்திய பாட்மிண்டனுக்குப் பெருமைச் சேர்த்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x