

இங்கிலாந்து டெஸ்ட் தொட ரில் ஆடும் பாகிஸ்தான் அணி யில் முகமது ஆமிர் சேர்க்கப்பட் டுள்ளார்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட கார ணத்தால் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஆமிர் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடா மல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் டி 20 போட்டிகளில் ஆடும் பாகிஸ்தான் அணியில் சேர்க் கப்பட்டார். இந்நிலையில் இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்ய வுள்ள பாகிஸ்தான் அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்.
இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வரு மாறு:
மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), முகமது ஹபீஸ், சமி அஸ்லாம், ஷான் மசூத், யூனிஸ் கான், அசார் அலி, ஆசாத் ஷபிக், இப்திகர் அகமது, சர்பிராஸ் அகமது, முகமது ரிஸ்வான், யாசிர் ஷா, சுல்பிகர் பாபர், வகாப் ரியாஸ், முகமது ஆமிர் ரஹத் அலி, இம்ரான் கான், சோகைல் கான்.