காலிறுதியில் இந்திய ஜோடி

காலிறுதியில் இந்திய ஜோடி
Updated on
1 min read

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ் செழியன் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்திய ஜோடி 7-6, 4-6, 12-10 என்ற செட் கணக்கில் ஆஸ்தி ரேலியாவின் பிரைடன் கெலின், ஆன்ட்ரூ விட்டிங்டன் ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in