முதல் டெஸ்ட்: மே.இ.தீவுகள்-264/3

முதல் டெஸ்ட்: மே.இ.தீவுகள்-264/3
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது.

கிங்ஸ்டவுனில் வெள்ளிக்கி ழமை தொடங்கிய இந்த போட்டி யில் முதலில் பேட் செய்த மேற்கிந் தியத் தீவுகள் அணியில் கெயில்-பிரத்வெய்ட் ஜோடி முதல் விக்கெட் டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. கெயில் 64 ரன்கள் எடுத்து ஆட்ட மிழந்தார்.

பின்னர் வந்த எட்வர்ட்ஸ் 10 ரன்களில் வெளியேற, பிரத் வெய்ட் 219 பந்துகளில் சதமடித் தார். மறுமுனையில் டேரன் பிராவோ 62 ரன்களில் ஆட்டமிழந் தார். பிரத்வெய்ட் 8 பவுண்டரி களுடன் 123 ரன்களும், சந்தர்பால் 1 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in