Published : 26 Sep 2014 15:27 pm

Updated : 26 Sep 2014 18:19 pm

 

Published : 26 Sep 2014 03:27 PM
Last Updated : 26 Sep 2014 06:19 PM

ஆசிய விளையாட்டு ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. காலிறுதியில் மலேசிய அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்திய மகளிர் அணி, மலேசிய அணியை எளிதில் வீழ்த்தியது.

அரையிறுதிப் போட்டிக்கு தகுதியடைந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.


ஆசிய விளையாட்டு ஹாக்கிஇறுதிக்கு முன்னேறியது இந்தியாஇந்திய மகளிர் ஹாக்கி அணி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author