சன் ரைசர்ஸில் மணீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன்: சிஎஸ்கே முதலில் பீல்டிங்

சன் ரைசர்ஸில் மணீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன்: சிஎஸ்கே முதலில் பீல்டிங்
Updated on
1 min read

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 41வது போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

சென்னை அணியில் ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். சன் ரைசர்ஸ் அணியில் மணீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன் விளையாடுகின்றனர், கேன் வில்லியம்சன், ஷாபாஸ் நதீம் இல்லை.

சிஎஸ்கே அணி விவரம்:

ஷேன் வாட்சன், ஃபாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, விஜய் சங்கர், மணிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன்,  யூசுப் பத்தான், தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமெட், சந்தீப் சர்மா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in