Published : 25 Mar 2019 07:54 PM
Last Updated : 25 Mar 2019 07:54 PM

ஐபிஎல் 2019: ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் ஸ்மித்; கிங்ஸ் லெவன் பஞ்சாபை முதலில் பேட் செய்ய அழைப்பு

ஜெய்பூரில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் 4வது போட்டியில் இன்று டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அஜிங்கிய ரஹானே முதலில் அஸ்வின் தலைமை கிங்ஸ் லெவன் அணியை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார்.

 

அன்று ஹைதராபாத்தில் வெளுத்துக் கட்டிய வார்னர் போல் இன்று ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறார்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:

 

ரஹானே (கேப்டன்),  ஜோஸ் பட்லர் (வி.கீ), ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கே.கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாட்கட், தவல் குல்கர்னி.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

 

கிறிஸ் கெய்ல், ராகுல், மயங்க் அகர்வால், சர்பராஸ் கான், நிகோலஸ் பூரன், மந்தீப் சிங், சாம் கரன், ஆர்.அஸ்வின் (கேப்டன்), மொகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அங்கிட் ராஜ்புத்.

 

ராயல்ஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x