Published : 19 Mar 2019 06:32 PM
Last Updated : 19 Mar 2019 06:32 PM

ஐபிஎல் 2019: சென்னையில் இறுதிப் போட்டி: பிற்பாதி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

ஐபிஎல் 2019-ம் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  முதலில் போட்டி அட்டவணையை வெளியிட்ட பிறகு செவ்வாயன்று இரண்டாம் பாதி மே.5-ம் தேதி வரைக்குமான போட்டி அட்டவணையை  பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 

மே 5ம் தேதி வரைக்குமான போட்டி அட்டவணையை வெளியிட்டாலும் இறுதிப் போட்டி மே. 12ம் தேதி நடைபெறலாம் என்று தெரிகிறது.  மே. 5ம் தேதியுடன் லீக் சுற்றுக்கள் முடிவடைகிறது, நாக் அவுட் சுற்று அட்டவணை இனிதான் வெளியாகும் என்று தெரிகிறது.

 

முதல் போட்டி அட்டவணையில் மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான 17 போட்டிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இப்போது மே 5ம் தேதி வரையிலான லீக் சுற்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 

ஐபிஎல் அட்டவணை:

 

மார்ச் 23, சனிக்கிழமை -  சென்னை சூப்பர் கிங்ஸ் / ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - நேரம் இரவு 8 மணி

 

மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை:

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மாலை 4 மணி

மும்பை இந்தியன்ஸ் / டெல்லி கேப்பிடல்ஸ் - இரவு 8 மணி.

 

மார்ச் 25: திங்கட்கிழமை:

 

ராஜஸ்தான் ராயல்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு  8 மணி

 

மார்ச் 26: செவ்வாய்க்கிழமை:

 

டெல்லி கேப்பிடல்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி

 

மார்ச் 27: புதன்கிழமை:

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி

 

மார்ச் 28, வியாழக்கிழமை:

 

ராயல் சேலஞ்சர்ஸ் / மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி.

 

மார்ச் 29, வெள்ளி:

 

சன் ரைசர்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி.

 

மார்ச் 30, சனிக்கிழமை:

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் / மும்பை இந்தியன்ஸ் - மாலை 4 மணி

டெல்லி கேப்பிடல்ஸ் / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி

 

மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை:

 

சன் ரைசர்ஸ் / ஆர்சிபி - மாலை 4 மணி

சென்னை சூப்பர் கிங்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 1, திங்கட் கிழமை:

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் / டெல்லி கேப்பிடல்ஸ் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 2, செவ்வாய்:

 

ராஜஸ்தான் ராயல்ஸ் / ஆர்சிபி. - இரவு 8 மணி

 

ஏப்ரல் 3, புதன்:

 

மும்பை இந்தியன்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ்- வான்கடே - இரவு 8 மணி

 

ஏப்ரல் 4, வியாழன்:

 

டெல்லி கேப்பிடல்ஸ் / சன் ரைசர்ஸ் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை:

 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 6, சனிக்கிழமை:

 

சிஎஸ்கே / பஞ்சாப்  - மாலை 4 மணி

ஹைதராபாத் / மும்பை - இரவு 8 மணி

 

ஏப்ரல் 7, ஞாயிற்றுக்கிழமை:

 

ஆர்சிபி / டெல்லி கேப்பிடல்ஸ்- மாலை 4 மணி

ராஜஸ்தான் / கொல்கத்தா - இரவு 8 மணி

 

ஏப்ரல் 8, திங்கட் கிழமை:

 

பஞ்சாப் / ஹைதராபாத் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 9, செவ்வாய்:

 

சிஎஸ்கே / கேகேஆர். - இரவு 8 மணி

 

ஏப்ரல் 10, புதன்:

 

மும்பை இந்தியன்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 11, வியாழன்:

 

சென்னை சூப்பர் கிங்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி

 

 

ஏப்ரல் 12 வெள்ளி:

 

கொல்கத்தா / டெல்லி - இரவு 8 மணி

 

ஏப்ரல் 13, சனிக்கிழமை:

 

மும்பை இந்தியன்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - மாலை 4 மணி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் / ஆர்சிபி - இரவு 8 மணி

 

ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை:

 

கொல்கத்தா / சிஎஸ்கே - மாலை 4 மணி

ஹைதராபாத் / டெல்லி - இரவு 8 மணி

 

ஏப்ரல் 15, திங்கட்கிழமை:

 

மும்பை / பெங்களூரு - இரவு 8 மணி.

 

ஏப்ரல் 16, செவ்வாய்:

 

பஞ்சாப் / ராஜஸ்தான் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 17, புதன்:

 

ஹைதராபாத் / சென்னை - இரவு 8 மணி

 

ஏப்ரல் 18, வியாழன்:

 

டெல்லி / மும்பை - இரவு 8 மணி

 

ஏப்ரல் 19, வெள்ளி:

 

கொல்கத்தா / பெங்களூரு - இரவு 8 மணி

 

ஏப்ரல் 20,  சனிக்கிழமை:

 

ராஜஸ்தான் / மும்பை - மாலை 4 மணி

டெல்லி / பஞ்சாப் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை:

 

ஹைதராபாத் / கொல்கத்தா - மாலை 4 மணி

ஆர்சிபி / சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 22, திங்கட் கிழமை:

 

ராஜஸ்தான் / டெல்லி - இரவு 8 மணி

 

ஏப்ரல் 23, செவ்வாய்:

 

சிஎஸ்கே - சன் ரைசர்ஸ் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 24, புதன்:

 

ஆர்சிபி / கிங்ஸ் லெவன் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 25, வியாழன்:

 

கொல்கத்தா / ராஜஸ்தான் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 26, வெள்ளி:

 

சென்னை சூப்பர் கிங்ஸ் / மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 27, சனிக்கிழமை:

 

ராஜஸ்தான் / ஹைதராபாத் - இரவு  8 மணி

 

ஏப்ரல் 28, ஞாயிறு:

 

டெல்லி / பெங்களூரு - மாலை 4 மணி

கொல்கத்தா / மும்பை - இரவு 8 மணி

 

ஏப்ரல் 29, திங்கட்கிழமை:

 

ஹைதராபாத் / பஞ்சாப் - இரவு 8 மணி

 

ஏப்ரல் 30, செவ்வாய்:

 

ஆர்சிபி / ராஜஸ்தான் - இரவு 8 மணி

 

மே 1, புதன்:

 

சென்னை சூப்பர் கிங்ஸ் / டெல்லி கேப்பிடல்ஸ் - இரவு 8 மணி

 

மே 2, வியாழன்:

 

மும்பை இந்தியன்ஸ் / சன் ரைசர்ஸ் - இரவு 8 மணி

 

மே 3, வெள்ளி:

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் / கொல்கத்தா - இரவு 8 மணி

 

மே 4, சனிக்கிழமை:

 

டெல்லி / ராஜஸ்தான் - மாலை 4 மணி

பெங்களூரு / ஹைதராபாத் - இரவு 8 மணி

 

மே 5, ஞாயிறு:

 

பஞ்சாப் / சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 4 மணி

மும்பை இந்தியன்ஸ் / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 8 மணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x