Published : 14 Feb 2019 06:20 PM
Last Updated : 14 Feb 2019 06:20 PM

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்

2019 மே 30ம் தேதி முதல் ஜூலை 14, 2019 வரை ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் வித்தியாசம் என்னவெனில் 1992 உலகக்கோப்பை போல் 10 அணிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆட வேண்டும்.

 

இதில் முதல் 4 இடங்களுக்கு வரும் அணிகள் அரையிறுதியில் விளையாடும்.

 

அணிகள் விவரம்: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், மற்றும் வெஸ்ட் இண்டீஸ்.

 

போட்டி அட்டவனை மற்றும் ஆட்டம் தொடங்கும் இந்திய நேர விவரங்கள்:

 

மே 30  (வியாழன்) - இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா - ஓவல் மைதானம் - மதியம் 3.00 மணி.

 

மே 31 (வெள்ளி) - மே.இ.தீவுகள் - பாகிஸ்தான் - ட்ரெண்ட் பிரிட்ஜ் - மதியம் 3.00 மணி

 

ஜூன் 1 (சனி) - நியூஸிலாந்து -இலங்கை - கார்டிப் வேல்ஸ் - மதியம் 3.00 மணி

 

ஜூன் 1 (சனி) - ஆஸ்திரேலியா -ஆப்கானிஸ்தான் - பிரிஸ்டல் - மாலை 6.00 மணி (பகலிரவு)

 

ஜூன் 2 (ஞாயிறு) - தென் ஆப்பிரிக்கா -வங்கதேசம் - தி ஓவல் - மதியம் 3.00 மணி

 

ஜூன் 3 (திங்கள்) - இங்கிலாந்து - பாகிஸ்தான் - ட்ரெண்ட் பிரிட்ஜ் - மதியம் 3.00 மணி

 

ஜூன் 4 (செவ்வாய்) - ஆப்கானிஸ்தான் - இலங்கை - கார்டிப் - மதியம் 3.00 மணி

 

ஜூன் 5* (புதன்) - தென் ஆப்பிரிக்கா - இந்தியா - சவுதாம்ப்டன் - மதியம் 3 மணி.

 

ஜூன் 5 (புதன்) - வங்கதேசம் -நியூஸிலாந்து - நாட்டிங்காம் - மாலை 6.00 மணி (பகலிரவு)

 

ஜூன் 6 (வியாழன்) - ஆஸி. - மே.இ.தீவுகள் - ட்ரெண்ட் பிரிட்ஜ் - மதியம் 3 மணி.

 

ஜூன் 7 (வெள்ளி) - பாகிஸ்தான் - இலங்கை - பிரிஸ்டல் - மதியம் 3 மணி

 

ஜூன் 8 (சனி) - இங்கிலாந்து - வங்கதேசம் - கார்டிப் - மதியம் 3 மணி

 

ஜூன் 8 (சனி) - ஆப்கான் - நியூஸிலாந்து - டாண்ட்டன் - மாலை 6 மணி

 

ஜூன் 9* (ஞாயிறு) - இந்தியா - ஆஸ்திரேலியா - தி ஓவல் - மதியம் 3 மணி

 

ஜூன் 10 (திங்கள்) - தென் ஆப்பிரிக்கா- மே.இ.தீவுகள் - சவுதாம்ப்டன் - மதியம் 3 மணி

 

ஜூன் 11 (செவ்வாய்) - வங்கதேசம் - இலங்கை - பிரிஸ்டல் - மதியம் 3 மணி

 

ஜூன் 12 (புதன்) - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் - டாண்டன் - மதியம் 3 மணி

 

ஜூன் 13* (வியாழன்)- இந்தியா - நியூஸிலாந்து - நாட்டிங்காம் - மதியம் 3 மணி

 

ஜூன் 14 (வெள்ளி) - இங்கிலாந்து - மே.இ.தீவுகள் - சவுத்தாம்ப்டன் - மதியம் 3 மணி

 

ஜூன் 15 (சனி) - இலங்கை - ஆஸ்திரேலியா -  ஓவல் - மதியம் 3.00 மணி

 

ஜூன் 15 (சனி) - தெ.ஆ - ஆப்கானிஸ்தான் - கார்டிஃப் - மாலை 6.00 மணி

 

ஜூன் 16* (ஞாயிறு) - இந்தியா - பாகிஸ்தான் - மான்செஸ்டர் - மதியம் 3 மணி

 

ஜூன் 17 (திங்கள்) - மே.இ.தீவுகள் - வங்கதேசம் - டாண்டன் - மதியம் 3 மணி

 

ஜூன் 18 (செவ்வாய்) - இங்கிலாந்து - ஆப்கன் - மான்செஸ்டர் - மதியம் 3 மணி

 

ஜூன் 19 (புதன்) - நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா - பர்மிங்ஹாம் - மதியம் 3 மணி

 

ஜூன் 20 (வியாழன்) - ஆஸ்திரேலியா -வங்கதேசம் - நாட்டிங்காம் - மதியம் 3 மணி

 

ஜூன் 21 (வெள்ளி) - இங்கிலாந்து -இலங்கை - ஹெடிங்லே - மதியம் 3 மணி

 

ஜூன் 22* (சனி) - இந்தியா - ஆப்கானிஸ்தான் - சவுத்தாம்டன் - மதியம் 3 மணி

 

ஜூன் 22 (சனி) - மே.இ.தீவுகள் - நியூஸிலாந்து - மான்செஸ்டர் - மாலை 6 மணி

 

ஜூன் 23 (ஞாயிறு) - பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா - லார்ட்ஸ் - மதியம் 3 மணி

 

ஜூன் 24 (திங்கள்) - வங்கதேசன் - ஆப்கானிஸ்தான் - சவுதாம்டன் - மதியம் 3 மணி

 

ஜூன் 25 (செவ்வாய்) - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா - லார்ட்ஸ் - மதியம் 3 மணி

 

ஜூன் 26 (புதன்) - நியூஸி. - பாகிஸ்தான் - பர்மிங்ஹாம் - மதியம் 3 மணி

 

ஜூன் 27* (வியாழன்) - இந்தியா - மே.இ.தீவுகள் - மான்செஸ்டர் - மதியம் 3 மணி

 

ஜூன் 28 (வெள்ளி) - இலங்கை - தென் ஆப்பிரிக்கா - டர்ஹாம் - மதியம் 3 மணி

 

ஜூன் 29 (சனி) - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - லீட்ஸ் - மதியன் 3 மணி

 

ஜூன் 29  (சனி) - நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா - லார்ட்ஸ் - மாலை 6 மணி

 

ஜூன் 30* (ஞாயிறு) - இந்தியா- இங்கிலாந்து - பர்மிங்ஹாம் - மதியம் 3 மணி

 

ஜூலை 1 (திங்கள்) - இலங்கை - மே.இ.தீவுகள் - டர்ஹாம் - மதியம் 3 மணி

 

ஜூலை 2* (செவ்வாய்) - இந்தியா - வங்கதேசன் - பர்மிங்ஹாம் - மதியம் 3 மணி

 

ஜூலை 3 (புதன்) - இங்கிலாந்து - நியூஸிலாந்து - டர்ஹாம் - மதியம் 3 மணி

 

ஜூலை 4 ( வியாழன்) - ஆப்கான் - மே.இ.தீவுகள் - லீட்ஸ் - மதியம் 3 மணி

 

ஜூலை 5 (வெள்ளி) - பாகிஸ்தான் - வங்கதேசம் - லார்ட்ஸ் - மதியம் 3 மணி

 

ஜூலை 6* (சனி)  - இந்தியா - இலங்கை - லீட்ஸ் - மதியம் 3 மணி

 

ஜூலை 6 (சனி) - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா - மான்செஸ்டர் - மாலை 6 மணி

 

அரையிறுதிப் போட்டிகள்:

 

ஜூலை 9 (செவ்வாய்) - முதல் அரையிறுதி - மான்செஸ்டர் - மதியம் 3 மணி

 

ஜூலை 11 (வியாழன்) - 2வது அரையிறுதி - பர்மிங்ஹாம் - மதியம் 3 மணி

 

இறுதிப் போட்டி :

 

ஜூலை 14 (ஞாயிறு) - இறுதிப்போட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x