Published : 17 Sep 2014 11:58 AM
Last Updated : 17 Sep 2014 11:58 AM

சாம்பியன்ஸ் லீக் டி20 - போட்டி அட்டவணை

நாள் - மோதும் அணிகள் - மைதானம் - நேரம்

செப்.17 கொல்கத்தா-சென்னை - ஹைதராபாத் - இரவு 8

செப்.18 பஞ்சாப்-ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - மொஹாலி - இரவு 8

செப்.19 கேப் கோப்ராஸ்-தகுதிச்சுற்று - அணிராய்ப்பூர் - இரவு 8

செப்.20 டால்பின்-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மொஹாலி - மாலை 4

செப்.20 பர்படாஸ் டிரைடென்ட்ஸ்-பஞ்சாப் - மொஹாலி - இரவு 8

செப்.21 கேப் கோப்ராஸ்-ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - ஹைதராபாத் - மாலை 4

செப்.21 கொல்கத்தா-தகுதிச்சுற்று அணி - ஹைதராபாத் - இரவு 8

செப்.22 டால்பின்ஸ்-சென்னை - பெங்களூர் - இரவு 8

செப்.23 ஹோபர்ட் ஹரிகேன்ஸ்-தகுதிச்சுற்று அணி - ராய்ப்பூர் - இரவு 8

செப்.24 கொல்கத்தா-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - ஹைதராபாத் - இரவு 8

செப்.25 சென்னை-தகுதிச்சுற்று அணி - பெங்களூர் - இரவு 8

செப்.26 பர்படாஸ் டிரைடென்ட்ஸ்-கேப் கோப்ராஸ் - மொஹாலி - மாலை 4

செப்.26 பஞ்சாப்-தகுதிச்சுற்று அணி - மொஹாலி - இரவு 8

செப்.27 டால்பின்ஸ்-தகுதிச்சுற்று அணி - பெங்களூர் - மாலை 4

செப்.27 பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்-சென்னை - பெங்களூர் - இரவு 8

செப்.28 பர்படாஸ் டிரைடென்ட்ஸ்-ஹரிகேன்ஸ் - மொஹாலி - மாலை 4

செப்.28 பஞ்சாப்-கேப் கோப்ராஸ் - மொஹாலி - இரவு 8

செப்.29 கொல்கத்தா-டால்பின்ஸ் - ஹைதராபாத் - இரவு 8

செப்.30 பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்-தகுதிச்சுற்று அணி - பெங்களூர் - மாலை 4

செப்.30 பர்படாஸ் டிரைடென்ட்ஸ்-தகுதிச்சுற்று அணி- பெங்களூர் - இரவு 8

அக்.2 முதல் அரையிறுதி - ஹைதராபாத் - மாலை 4

அக்.2 2-வது அரையிறுதி - ஹைதராபாத் - இரவு 8

அக்.4 இறுதி ஆட்டம் - பெங்களூர் - இரவு 8

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x