ஆஸி. ஓபன்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி

ஆஸி. ஓபன்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

இப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கனடாவின் யுஜின் பவுச்சார்டை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோரும் மகளிர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in