காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் வேல்ஸ் வீரர் ஒருவரைத் தாக்கியதாக ஆஸ்திரேலிய பளுதூக்குதல் வீரர் பிரான்காய்ஸ் எடோவ்ன்டி கைது செய்யப்பட்டார். அவருடைய காமன்வெல்த் போட்டி அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் வெண்கலம் வென்றவர் ஆவார்.