குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி
Updated on
1 min read

காமன்வெல்த் மகளிர் பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

57-60 கிலோ உடல் எடைபிரிவில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஷெல்லி வாட்சுடன் மோதிய சாரதா தேவி 1-3 என்று தோல்வி தழுவினார்.

வெண்கலப்பதக்கம் வடக்கு அயர்லாந்து வீராங்கனைக்குச் சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in