துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்

துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்
Updated on
1 min read

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் சாம்​ராட் ராணா 243.7 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார்.

சீனா​வின் ஹூஹை 243.3 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், இந்​தி​யா​வின் வருண் தோமர் 221.7 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in