சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழகம் அபார வெற்றி!

பி டுடே
பி டுடே
Updated on
1 min read

சென்னை: சிறுவர்​களுக்​கான சப்​-ஜூனியர் தேசிய கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்டி சத்​தீஸ்​கர் மாநிலம் நாராயண்​பூரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் தமிழக அணி நேற்று புதுச்​சேரி அணி​யுடன் மோதி​யது. இதில் தமிழக அணி 15-0 என்ற கோல் கணக்​கில் அபார வெற்றி பெற்​றது.

தமிழக அணி சார்​பில் பி டுடே 4 கோல்​கள் அடித்து அசத்தி​னார். சவுவிக் ஹால்​டர் 3 கோல்​களை​யும், முகமது ரிஹான் 2 கோல்​களை​யும் அடித்து பலம் சேர்த்​தனர். குஞ்​சாபு நிகில் தேஜ், ஜாக்​ரோ​மாரியோ, முகமது அஸ்​லான் லாண்ட்​ஜ், ஆர்​.ரோஷன், அபிட்​நேகோ, கே.ரோஷன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in