பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே
Updated on
1 min read

சண்​டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் 2026-ம் ஆண்டு சீசனுக்​காக பஞ்​சாப் கிங்ஸ் அணி, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் சாய்​ராஜ் பஹுதுலேவை சுழற்​பந்து வீச்சு பயிற்​சி​யாள​ராக நியமித்​துள்​ளது.

பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சுனில் ஜோஷி, சுழற்​பந்து வீச்சு பயிற்​சி​யாள​ராக செயல்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது அவர், நீக்​கப்​பட்டு 52 வயதான சாய்​ராஜ் பஹுதுலே நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர், இந்​திய அணிக்​காக 2 டெஸ்ட், 8 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in