Published : 23 Jul 2018 08:39 AM
Last Updated : 23 Jul 2018 08:39 AM

நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

ஹாக்கி டெஸ்ட் தொடரில் நியூ ஸிலாந்து அணியை, இந்தியா ஒயிட்வாஷ் செய்தது.

இந்தியா, நியூஸிலாந்து அணி களுக்கு இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நியூ ஸிலாந்தை வென்றது.

ஏற்கெனவே நடந்த 2 ஆட்டங்களிலும் இந்தியா வென் றிருந்தது. கடைசி ஆட்டத்தி லும் வெற்றி பெற்றதையடுத்து நியூஸிலாந்தை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x