ரஜத் பட்டிதாருக்கு அபராதம்

ரஜத் பட்டிதாருக்கு அபராதம்
Updated on
1 min read

மும்பை: ​ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தா​ருக்கு ரூ.12 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி.

இந்​நிலை​யில் இந்த ஆட்​டத்​தில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்​துக்​கொண்​ட​தாக ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தா​ருக்கு ரூ.12 லட்​சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்​வாக கவுன்​சில் உத்​தர​விட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in