தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்
Updated on
1 min read

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹாங் காங்கின் ஜேசன் குனவானையும், சங்கர் முத்துசாமி 9-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் சிக்கோ ஆரா வார்டோயோவையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in