ஆஸி.யுடன் டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

ஆஸி.யுடன் டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
Updated on
1 min read

பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நவ. 4-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அணி விவரம்: ஆமிர் ஜமால், அப்துல்லா ஷபீக், அராபத் மின்ஹாஸ், பாபர் அஸம், ஃபைசல் அகரம், ஹாரிஸ் ரவூப், ஹசிபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் (கேப்டன்), முகமது இர்பான் கான், நசீம் ஷா, சயீம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாகீன் ஷா அப்ரிடி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in