வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ்: சுமித் நாகல் தோல்வி

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ்: சுமித் நாகல் தோல்வி
Updated on
1 min read

வின்ஸ்டன் சலேம்: அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், குரோஷியாவின் போர்னா கோரிக்குடன் மோதினார். ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in