பாரிஸ் ஒலிம்பிக்: சரத் கமல், சுமித் நாகல் தோல்வி

சரத் கமல்
சரத் கமல்
Updated on
1 min read

ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் தோல்வி கண்டார். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் சரத் கமல் 2-4 (12-10, 9-11, 6-11, 7-11, 11-8, 10-12) என்ற கணக்கில் ஸ்லோவேனியா வீரர் டெனி கோசுலிடம் வீழ்ந்தார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்து வெளியேறினார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சுமித் நாகல் 6-5, 5-7 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ மார்டினஸிடம் தோல்வி கண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in