பாரிஸ் ஒலிம்பிக்: கால் இறுதியில் பால்ராஜ் பன்வார்

பால்ராஜ் பன்வார்
பால்ராஜ் பன்வார்
Updated on
1 min read

ஒலிம்பிக் போட்டியின் படகு வலித்தல் விளையாட்டின் கால் இறுதிச் சுற்றில் விளையாட இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற படகு வலித்தல் ரெப்பேஜ் பிரிவில் பால்ராஜ் பன்வார் பங்கேற்றார்.

இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை எட்டி 2-வது இடம் பிடித்த பால்ராஜ் பன்வார், கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார், ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in