நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்ரீஜா அகுலா அபாரமாக விளையாடி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் கிறிஸ்டினாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.