Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM

யு.எஸ்.ஓபன் யூகி, சனம் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது தகுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சனம் சிங் ஆகியோர் தோல்வி கண்டனர்.

இந்தியாவின் முதல்நிலை வீரரான சோம்தேவும் முதல் சுற்றோடு வெளியேறிவிட்டதால் இந்த முறை அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x