Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: ஷரத் கமல் ஜோடிக்கு வெள்ளி

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஜந்தா ஷரத் கமல்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி 11-8, 7-11, 9-11, 5-11 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் நிங் காவ்-ஹூ லீ ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x