Published : 05 Feb 2024 08:32 AM
Last Updated : 05 Feb 2024 08:32 AM

SL vs AFG டெஸ்ட் | ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சதம்

இப்ராஹிம்

சிட்னி: இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸத்ரன் சதமடித்தார்.

கொழும்புவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 439 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆப்கானிஸ்தான் தனது 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராஹிம் ஸத்ரன் 101 ரன்களும், ரஹ்மத் ஷா 46 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x