Published : 05 Feb 2018 07:24 AM
Last Updated : 05 Feb 2018 07:24 AM

பி.வி.சிந்துவுக்கு வெள்ளி பதக்கம்

இந்திய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

டெல்லியில் நடைபெற்றத் இந்த தொடரின் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பிவென் ஹெங்கை எதிர்த்து விளையாடினார். 69 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 18-21, 21-11, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x