

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஐபிஎல் ஏல விவரம். 2-ம் நாளிலும் ஏலம் தொடர்கிறது. இதில் முதல் நாள் விற்காமல் விடப்பட்ட வீரர்க்ளுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. ஐபிஎல் ஏலம் நிறைவுற்றது.
நிகழ் நேரப்பதிவு முடிவுற்றது
வீரர் | அணி | தொகை |
| ஏல கடைசி வீரர் ஜாவன் சியர்லெஸ் | கொல்கத்தா | ரூ.30 லட்சம் |
| மன்சூர் தார் | கிங்ஸ் லெவன் | ரூ.20 லட்சம் |
| நிதீஷ் எம்.டி.தினேசன் | மும்பை | ரூ.20 லட்சம் |
| கிறிஸ் கெய்ல் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ.2 கோடி |
| ஆல்ரவுண்டர் ஜதின் சக்சேனா | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.20 லட்சம் |
| மோனு சிங் | சென்னை | ரூ.20 லட்சம் |
| சைதன்யா பிஷ்னாய் (ஆல் ரவுண்டர்) | சென்னை | ரூ.20 லட்சம் |
| ஆல்ரவுண்டர் ஷிடிஸ் ஷர்மா | சென்னை | ரூ.20 லட்சம் |
| மார்க் உட் (இங்கி. பாஸ்ட் பவுலர்) | சென்னை சூப்பர்கிங்ஸ் | ரூ.1.5 கோடி |
| மயங்க் தாகர் ((சேவாக்கின் நெருங்கிய உறவினர்- ஆல் ரவுண்டர்) | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ.20 லட்சம் |
| பிரதீப் சாஹு | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ.20 லட்சம் |
| அகிலா தனஞ்ஜயா ( இலங்கை ஸ்பின்னர்) | மும்பை | ரூ.50 லட்சம். |
| பென் லாஃப்லின் (ஆஸி. பாஸ்ட் பவுலர்) | ராஜஸ்தான் | ரூ. 50 லட்சம் |
| மயங்க் மார்கண்டே | மும்பை | ரூ.20 லட்சம் |
| சயான் கோஷ் (டெல்லி அணியின் 25-வது வீரர், டெல்லி ரூ. 1.6 கோடி மிச்சம் பிடித்ஹ்டது) | டெல்லி | ரூ.20 லட்சம் |
| பிபுல் ஷர்மா | சன் ரைசர்ஸ் | ரூ.20 லட்சம் |
| பிரசாந்த் சோப்ரா | ராயல்ஸ் | ரூ.20 லட்சம் |
| சித்த்ேஷ் லாத் | மும்பை | ரூ.20 லட்சம் |
| டிம் சவுத்தி | ஆர்சிபி | ரூ. 1 கோடி |
| மிட்செல் ஜான்சன் | கொல்கத்தா | ரூ.2 கோடி |
| பார்த்திவ் படேல் | ஆர்சிபி | ரூ.1.7 கோடி |
| நமன் ஓஜா | டெல்லி | ரூ.1.4 கோடி |
| சாம் பில்லிங்ஸ் (இங்கி. கீப்பர்) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ. 1 கோடி |
| முரளி விஜய் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.2 கோடி |
| கிறிஸ் கெய்ல் | மீண்டும் விற்கவில்லை. | -- |
| சந்தீப் லமிச்சான் (நேபாள் 17 வயது) | டெல்லி அணி | ரூ.20 லட்சம் |
| கனிஷ்க் சேத் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.20 லட்சம் |
| துருவ் ஷோரி | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.20 லட்சம் |
| கே.எம்.ஆசிப்(மும்பை பாஸ்ட் பவுலர்) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.40 லட்சம் |
| பென் ட்வார்ஷுயிஸ் (ஆஸி. வி.கீ) | கிங்ஸ் லெவன் | ரூ.1.40 கோடி |
| ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி | சன் ரைசர்ஸ் | ரூ.1 கோடி |
| அக்ஷ்தீப் நாத் | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ 1 கோடி |
| ஷ்ரேயஸ் கோபால் (கர்நா. ஆல்ரவுண்டர்) | ராஜஸ்தான் | ரூ.20 லட்சம் |
| தஜிந்தர் டில்லான் (ஆல் ரவுண்டர்) | மும்பை இண்டியன்ஸ் | ரூ.55 லட்சம் |
| காமரூன் டெல் போர்ட் | கொல்கத்தா | ரூ.30 லட்சம் |
| பாபா அபராஜித் (தமிழ்நாடு) | ஏலம் எடுக்கப்படவில்லை | -- |
| தீபக் சாஹர் (ராஜஸ்தான் பாஸ்ட் பவுலர்) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.80 லட்சம் |
| லுங்கி இங்கிடி (தெஆ) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.50 லட்சம் |
| ஆண்ட்ரூ டை (ஆஸி. அடிப்படை விலை ரூ. 1 கோடி) | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ.7.20 கோடி |
| பில்லி ஸ்டானலேக் ( ஆஸி.) | சன் ரைசர்ஸ் | ரூ.50 லட்சம் |
| பாரிந்தர் சரண் | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ.2.20 கோடி |
| ஆஸி. பவுலர் பெஹெண்ட்ராஃப் | மும்பை | ரூ.1.50 கோடி |
| தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி | மும்பை | ரூ.1 கோடி |
| கிறிஸ் ஜோர்டான் (இங்கி. ஆல்ரவுண்டர்) | சன் ரைசர்ஸ் | ரூ.1 கோடி |
| மிட்செல் சாண்ட்னர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.50 லட்சம் |
| ஜகீர் கான் பக்தீன் (ஆப்கான் வீரர்) | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.60 லட்சம் |
| ஜகதீசன் நாராயண் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.20 லட்சம் |
| பிரதீப் சங்வான் | மும்பை இந்தியன்ஸ் | ரூ.1.5 கோடி |
| முஜீப் ஸத்ரான் (ஆப்கான் ஸ்பின்னர்) | கிங்ச் லெவன் பஞ்சாப் | ரூ.4 கோடி |
| அபூர்வ் வான்கடே | கொல்கத்தா | ரூ.20 லட்சம் |
| ரிங்க்கு சிங் | கொல்கத்தா | ரூ.80 லட்சம் |
| சச்சின் பேபி | சன் ரைசர்ஸ் | ரூ.20 லட்சம் |
| ஷிவன் நவி (யு-19 பாஸ்ட் பவுலர்) | கொல்கத்தா | ரூ.3 கோடி |
| அபிஷேக் சர்மா | டெல்லி | ரூ.55 லட்சம் |
| அனுரீத் சிங் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.30 லட்சம் |
| டேல் ஸ்டெய்ன் | விற்கப்படவில்லை | -- |
| மோஹித் சர்மா | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ.2.40 கோடி |
| சந்திப் ஷர்மா | சன் ரைசர்ஸ் | ரூ.3 கோடி |
| வினய் குமார் | கொல்கத்தா | ரூ. 1 கோடி |
| மொகமது சிராஜ் | ஆர்சிபி | ரூ.2.60 கோடி |
| கூல்ட்டர் நைல் | ஆர்சிபி | ரூ.2.20 கோடி |
| ஷர்துல் தாக்கூர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.2.60 கோடி |
| டிரெண்ட் போல்ட் | டெல்லி | ரூ.2.20 கோடி |
| ஜெயதேவ் உனாட்கட் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ11.5 கோடி |
| தவல் குல்கர்னி | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.75 லட்சம் |
| மொகமது நபி | சன் ரைசர்ஸ் | ரூ.1 கோடி |
| பென் கட்டிங் | மும்பை இந்தியன்ஸ் |
ரூ.2.2 கோடி |
| அலெக்ஸ் ஹேல்ஸ் | விற்கப்படவில்லை | -- |
| குர்கீரத் சிங் | டெல்லி | ரூ.75 லட்சம் |
| ஜெயந்த் யாதவ் | டெல்லி | ரூ.50 லட்சம் |
| டேனியல் கிறிஸ்டியன் | டெல்லி | ரூ.1.5 கோடி |
| பவன் நேகி | மும்பை இந்தியன்ஸ் | ரூ.1 கோடி |
| வாஷிங்டன் சுந்தார் | ஆர்சிபி | ரூ.3.2 கோடி |
| மனோஜ் திவாரி | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 1 கோடி |
| மந்தீப் சிங் | ஆர்சிபி | ரூ.1.40 கோடி |
| சவுரவ் திவாரி | மும்பை இந்தியன்ஸ் | ரூ.80 லட்சம் |
| எவின் லூயிஸ் | மும்பை இந்தியன்ஸ் | ரூ.3.80 கோடி |
| முருகன் அஸ்வின் | ஆர்சிபி | ரூ.2.20 கோடி |
| கே.கவுதம் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.6.20 கோடி |
| ஷாபாஸ் நதீம் | டெல்லி | 3.20 கோடி |
| ராஹுல் சாஹர் | மும்பை இந்தியன்ஸ் | ரூ.1.09 கோடி |