Published : 03 Dec 2023 07:33 AM
Last Updated : 03 Dec 2023 07:33 AM

யுடிடி தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: மானவ் தாக்குர் சாம்பியன்!

மானவ் தாக்குர் மற்றும் ஸ்ரீஜா

விஜயவாடா: ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ராமகோட்டையா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த யுடிடி தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த மானவ் தாக்குர் 4-2 என்ற கணக்கில் ஜி.சத்தியனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

மகளிர் பிரிவில் ஆர்பிஐ அணியைச் சேர்ந்த ஸ்ரீஜா அகுலா 4-3 என்ற கணக்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த அர்ச்சனாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x