Published : 28 Jan 2018 07:26 AM
Last Updated : 28 Jan 2018 07:26 AM

ஜப்பான் அணியை வீழ்த்தியது இந்தியா

4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்தியா ஏற்கெனவே நியூஸிலாந்தை 3-2, பெல்ஜியத்தை 5-4 என வென்றிருந்தது. இந்த நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஜப்பானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியா தரப்பில் மன்தீப், ரமன்தீப், விவேக், வருண் குமார் ஆகியோர் தலா ஒரு கோல் கோல்டித்தனர். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் பெல்ஜியம் - இந்தியா மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x