Published : 11 Sep 2023 08:34 AM
Last Updated : 11 Sep 2023 08:34 AM

இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ்

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் கிரண் ஜார்ஜ்.

மேடன்: 100 புள்ளிகள் கொண்ட இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தோனேஷியாவின் மேடன் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 50-ம் நிலை வீரரான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 82-ம் நிலை வீரரான ஜப்பானின் கூ தகாஹாஷியை எதிர்த்து விளையாடினார். 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x