மகளிர் ஜூனியர் ஹாக்கியில் இந்தியா வெற்றி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

டசல்டார்ப்: 4 நாடுகள் பங்கேற்கும் மகளிர் ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி, ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.

4 நாடுகள் பங்கேற்கும் மகளிர் ஜூனியர் ஹாக்கிப் போட்டி ஜெர்மனியின் டசல்டார்ப் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியைத் தோற்கடித்தது.இந்திய அணிக்காக அன்னு (21-வது நிமிடம்), சாக்சி ராணா (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஸ்பெயின் அணிக்காக 23-வது நிமிடத்தில் லிமா தெரேசா ஒரு கோலடித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in