Published : 29 Nov 2017 11:39 AM
Last Updated : 29 Nov 2017 11:39 AM

பெட்ரோல், டீசல் விலை (புதன்)

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.

பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி. சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி 71.78 ரூபாயாகவும், டீசல் விலையும் மாற்றமின்றி 61.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x