Published : 20 Nov 2017 12:07 PM
Last Updated : 20 Nov 2017 12:07 PM

ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று  5 பைசா சரிந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 5 பைசா சரிந்து, 65.06 ரூபாயாக வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்றும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x