காமன்வெல்த் ஜூடோ போட்டியில் மகளிர் +78 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ராஜ்விந்தர் கௌர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஒரு பெனால்டிகூட கிடைக்காதபோதும் ராஜ்விந்தர் கௌர் அபாரமாக ஆடி கென்யா வின் எஸ்தர் அகின்யி ரதுகியை தோற்கடித்தார்.