இன்று பெட்ரோல் விலை குறைவு - டீசல் விலை உயர்வு

இன்று பெட்ரோல் விலை குறைவு - டீசல் விலை உயர்வு
Updated on
1 min read

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.10 டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் இன்று (சனிக்கிழமை)  பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. பெட்ரோல் 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு 72.10 ரூபாயாகவும், அதேசமயம் டீசல் விலை 2 பைசா உயர்ந்து 61.43 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in