Published : 20 Nov 2017 11:07 AM
Last Updated : 20 Nov 2017 11:07 AM

இன்று பெட்ரோல் விலை குறைவு - டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.04 டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் இன்று   பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. பெட்ரோல் 3 காசுகள் குறைந்து லிட்டருக்கு 72.04 ரூபாயாகவும், அதேசமயம் டீசல் விலை 2 பைசா உயர்ந்து 61.43 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x